அகதியாக வாழ்ந்த இயேசு கிறிஸ்து எமக்குத் தரும் செய்தி என்ன?

CHRISTMAS SHOP WINDOW STOCK

A Christmas store is seen in the Sydney CBD, Thursday, December 12, 2024. (AAP Image/Mick Tsikas): Inset: Rev John Jegasothy Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விழா உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? விளக்குகிறார், பல வருடங்களாக Uniting Church மத குருவாகக் கடமையாற்றியவரும், தமிழ் சமூகத்திற்கு தொடர்ந்து சேவையாற்றி வருபவருமான அருட்திரு ஜோன் ஜெகசோதி அவர்கள்.


அவர் தரும் செய்தியை, Mattia Cupelli அவர்களின் "Touch" என்ற தலைப்பிலான Piano பின்னணி இசையுடன், பென்னி ஜான் ஜோசப், டேவிட் எல். பிராங்க்ளின், ஜோயல் தாமஸ்ராஜ், பென்னி விசுவாசம், ஆன் சிந்தியா ஆகியோர் பாடிய “இருளில் உதித்த வெளிச்சமே” மற்றும் பென்னி ஜான் ஜோசப், பிரைஸ்லின் ஸ்டீபன், கரேன் ஒலிவியா டேவிட் ஆகியோர் பாடிய “என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்” என்ற பாடல்களுடன் நிகழ்ச்சியாக்கியுள்ளார் குலசேகரம் சஞ்சயன்.

 



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



 What message does Jesus Christ, who once lived as a refugee, convey to us?


What is the deeper meaning of Christmas, a festival celebrated worldwide? How should we understand the significance of Christ's birth? Reverend John Jegasothy, a long-serving priest in the Uniting Church and a dedicated servant to the Tamil community, sheds light on these questions.

His message is presented by Kulasegaram Sanchayan, accompanied by the songs “Irulil udhitha velichamae,” performed by Benny John Joseph, Ps. David L. Franklin, Ps. Joel Thomasraj, & Ps. Benny Visuvaasam; and “En Meetpar Christhu Piranthaar,” sung by Benny John Joseph, Praiselin Stephen, & Karen Olivia David. The musical ambiance was enriched by the piano composition “Touch” by Mattia Cupelli.




To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.



Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand







Share