iPhone, Eநூல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ் என்ற அவரின் ஆராய்ச்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. மட்டுமல்ல், தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின்னர் இந்தியாவில் வழங்கப்படும் செம்மொழி இளம் அறிஞர் விருதை அடுத்த வாரம் இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து பெறப்போகின்றார் சிதம்பரம் அவர்கள். ஆஸ்திரேலியா வருகைதந்திருந்த அவரோடு ஒரு சந்திப்பு
"தொழில் நுட்பத்தின் அசுர வேகத்தில் தமிழ் மொழி சாகாது"
Dr Chidambaram
தமிழின் பழம்பெருமைபேசியே காலம் தள்ளாமல் இன்றைய நவீன காலத்திற்கு தமிழை முன்னெடுத்துச் செல்லும் நவீன சிந்தனைகொண்ட இளம் தமிழறிஞர் முனைவர் S சிதம்பரம் அவர்கள்.
Share