கற்பகவல்லி அமைப்பின் இவ்வருட நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக தமிழகத்திலிருந்து மூன்று பிரபல வித்துவான்கள் வருகிறார்கள். அத்துடன் பல உள்ளூர்க் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை அதன் அமைப்பாளர்களுள் ஒருவரான சுபாங்கன் நிர்மலேஸ்வரக் குருக்கள் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்துகொள்கிறார்.