“ஒரு தந்தியிலும் மீட்டலாம்... ஓராயிரம் தந்திகளிலும் மீட்டலாம்”

M A Sundareswaran, Violinist

M A Sundareswaran, Violinist Source: SBS Tamil

கற்பகவல்லி அமைப்பின் இவ்வருட வாக்கேய வைபவம் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக தமிழகத்திலிருந்து வந்துள்ள மூன்று பிரபல வித்துவான்களில் ஒருவர், M A சுந்தரேஸ்வரன். வட இந்திய இசையில் வயலினை அறிமுகப்படுத்தியவரின் பேரனான M A சுந்தரேஸ்வரன், தன் குடும்பப் பின்னணி குறித்தும் தனது இசைப் பயணம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.


வாக்கேய வைபவம் 2019:
A S முரளி:
T R சுந்தரேஸ்வரன்:


 

 

Share