அந்தக் கொலை குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. கணவர் Francesco Dimasi குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவில்லை. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
How did a man who stabbed his wife 76 times avoid prison?
Maria Dimasi, an 85-year-old woman from Findon, South Australia, was tragically stabbed 76 times by her husband, Francesco Dimasi, in December 2023.
Last Friday, the court delivered its verdict in the murder case. While Francesco Dimasi was found guilty, he surprisingly did not receive a prison sentence. Kulasegaram Sanchayan delves into the background of this shocking story.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand