NSW Art Gallery கலைக்கூடத்தின் திறப்பு விழாவில் தமிழர் கலை மற்றும் கலாச்சாரம்

Tamil Art and Culture at the Opening Ceremonies of NSW Art Gallery

Tamil Art and Culture at the Opening Ceremonies of NSW Art Gallery Credit: Jiva Parthipan

New South Wales Art Galleryயின் பிரமிக்க வைக்கும் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை டிசம்பர் 3 சனிக்கிழமை முதல் டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை வரை கொண்டாடியது.


சிட்னியின் தமிழ் சமூகத்தின் கொண்டாட்டத்திற்கான ஒரு நாள், STARTTS உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த ஒரு விவரணத்தைப் படைக்கிறார், இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த குலசேகரம் சஞ்சயன்.

———————-

———————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share