SBS தமிழ் ஒலிபரப்பு துவங்க பெரிதும் பாடுபட்டவர் பேராசிரியர் எலியேசர்

Prof. Christie Eliezer

Source: Wikipedia

தமிழருக்கு உலகில் பெருமை வாங்கித் தந்த புகழ்பெற்ற கணித நிபுணரும் தமிழ் மொழி மற்றும் இன மேம்பாட்டுக்கு பெரிதும் உழைத்தவருமான பேராசிரியர் கிறிஸ்ரி ஜெயம் எலியேசர் அவர்கள் குறித்த காலத்துளி. படைப்பவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share