மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கிறார் ஹரி சிவனேசன்

Hari Sivanesan

Hari Sivanesan and the South Asian Music Ensemble present four Kathas with an immersive contemporary and classical Indian score

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர், வீணை இசைக் கலைஞர், பல இசைக்கருவிகள் வாசிப்பவர் மற்றும் பாடகர். இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட கலைஞரான ஹரி, இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் பாரம்பரிய இந்திய இசைக் கலைஞர்களின் புதிய தலைமுறையை சம காலத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரது தனித்துவமான பாணி தென்னிந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய மரபுகளை துணிச்சலாக இணைக்கிறது.


சதி சாவித்ரி, ராஜா ஹரிச்சந்திரா, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா மற்றும் லங்கா தகனம் ஆகிய புகழ்பெற்ற இந்திய மௌனத் திரைப் படங்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி ஒன்றில் தற்போது ஈடுபட்டுள்ள ஹரி சிவனேசன், அதனை மெல்பன் நகரின் மையப்பகுதியான ஃபெடரேஷன் சதுக்கத்தில் காட்சிப் படுத்தத் தயாராகி வருகிறார்.

ஹரி சிவனேசனுடைய இசைப் பயணம் மற்றும் இந்த வரலாற்றுத் திரைப்படங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான அவரது புதுமையான அணுகுமுறை பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.

 



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Hari is bringing life to of classic Indian silent films


Hari Sivanesan is an internationally acclaimed composer, veena virtuoso, multi-instrumentalist, and curator. A UK-born artist of Sri Lankan-Tamil heritage, Hari represents a new generation of Indian classical-contemporary musicians. His distinctive style combines South Indian and Western classical traditions with bold experimentation.

In his latest project, Hari is breathing new life into classic Indian silent films. A series of legendary tales - Sati Savitri, Raja Harishchandra, Shree Krishna Janma, and Lanka Dahan - will be screened at Federation Square in Melbourne, accompanied by Hari’s original live music score. To create this unique soundscape, he has brought together a talented collective of South Asian musicians, enhancing the timeless allure of these cinematic treasures.

Kulasegaram Sanchayan speaks with Hari Sivanesan about his musical journey and his innovative approach to reviving these historic films.







To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.



Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand









Share