அன்பாலயத்தின் இளம் தென்றல் 2022

Ramesh Nadarajah

Source: Ramesh Nadarajah

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதி வாழ் மக்களின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு உதவும் நோக்குடன் இளம் தென்றல் எனும் கலை நிகழ்ச்சியை அன்பாலயம் அமைப்பு வருடந்தோறும் நடத்தி வருகிறது. அன்பாலயம் அமைப்பு ஆற்றி வரும் பணிகள் குறித்தும், இந்த வருட இளம் தென்றல் நிகழ்ச்சி குறித்தும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் நடராஜாவுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். மேலதிக விபரங்களுக்கு, ரமேஷ் நடராஜாவை +61 421 355 673 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share