'புலம்பெயர்ந்தோர் கதையை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்'

Australian Prime Minister Anthony Albanese congratulates Labor member for Higgins Michelle Ananda-Rajah Parliament House in Canberra.

Australian Prime Minister Anthony Albanese congratulates Labor member for Higgins Michelle Ananda-Rajah Parliament House in Canberra. Source: AAP

ஆஸ்திரேலிய ஃபெடரல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற அடையாளத்தைத் தனதாக்கிக் கொண்ட மிஷேல் றேணுகா ஆனந்த-ராஜா அவர்கள் குறித்த கட்டுரையும் ஆங்கிலத்தில் அவருடனான நேர்காணலும் எமது ஆங்கில மொழி பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.



 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share