மின், Gas கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

cc

Taking some simple steps can help you avoid getting bill shock this winter by Sridevi Prakasam. Source: SBS Tamil

மின் கட்டணம் மற்றும் Gas விலைகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் மின் கட்டணம் மற்றும் Gas கட்டணங்களைக் குறைப்பதற்கான சில முக்கிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சுற்றுச்சூழல் தொடர்பிலான ஆர்வலரும் குடும்பத்தலைவியுமான ஸ்ரீதேவி பிரகாசம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share