“அனைத்து குடிவரவு தடுப்பு முகாம்களும் மூடப்பட வேண்டும்” - பிரியா

Priya & Nadesalingam with their children Kopika and Tharnicaa, in Biloela 10 June, 2022

Priya & Nadesalingam with their children Kopika and Tharnicaa, in Biloela 10 June, 2022 Source: SBS Tamil

சுமார் 1,500 நாட்களுக்கு முன்னர், பிரியா நடேசலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோயெலா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு குடிவரவு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.


சமூகத்தில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ள அவரது குடும்பம், கடந்த வாரம் பிலோயெலாவுக்குத் திரும்பி வந்து தமது வாழ்க்கையை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.
பிரியா நடேசலிங்கம் தனது அனுபவங்களை குலசேகரம் சஞ்சயனிடம் பகிர்ந்து கொள்கிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share