உடலும் உள்ளமும் நலம்தானா?

Dr. Varagunan Mahadevan

Dr. Varagunan Mahadevan

மனநலம் பற்றி எளிய தமிழில் யாவரும் புரியும் வகையில் விளங்க வைக்கிறார், கனடாவில் வசிக்கும் டாக்டர் வரகுணன் மாகாதேவன் அவர்கள்.


டாக்டர் வரகுணன் ஒரு குடும்ப மருத்துவர் மட்டுமல்லாது, தொலைக்காட்சியில் மருத்துவம் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து வழங்குபவர், ஒலிபரப்பாளர், பல்வகை வாத்தியங்களை இசைக்க வல்லவர், நல்ல பாடகர், மேடை நாடக நடிகர் என்று பன்முகம் கொண்ட இவர், 2019ஆம் ஆண்டு சிட்னி நகருக்கு விடுமுறைக்காக வந்திருந்தபோது, குலசேகரம் சஞ்சயனுடன் மனநலம் பற்றி அலசிப் பேசியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Your GP is the best bet!


Dr. Varagunan Mahadevan is not just a medical practitioner, but also a theatre personality, broadcaster, singer, multi-facet musician and a presenter on Television in Toronto, Canada.



Kulasgaram Sanchayan took the opportunity to talk to Dr. Varagunan Mahadevan on his recent holiday in Sydney to talk to him about Mental Health.








To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




Share