கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்? - பிந்திய விவரங்கள்

DISMEMBERED BODY MURDER

A supplied image obtained on Saturday, October 5, 2024, of NSW police examining a home at Greenacre in Sydney's west where they will allege a woman murdered her husband and dismembered his body, Greenacre, Sydney, Thursday, October 3, 2024. A woman has been charged with the murder of her husband who has not been seen in over a year, with police to allege she cut up his body to hide the remains. (AAP Image/Supplied by NSW Police NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: SUPPLIED/PR IMAGE

சிட்னி Greenacre பகுதியில் மனைவியால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதாகக் கூறப்படும் நபர், கொலை செய்யப்பட்ட அன்றையதினம் தனது சொத்துக்கள் மீதான அதிகாரத்தை மனைவிக்கு வழங்கும் power of attorneyஇல் கையொப்பமிட்டிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.


நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ நெருக்கடி நிலையில் இருந்தால் 131114 என்ற எண்ணில் lifelineஐ அழையுங்கள். அல்லது 1800 RESPECT ஐ 1800 737 732 இலும் 1300224636 என்ற எண்ணில் Beyond Blueஐயும் அழைக்கவும்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our
collection. Listen to SBS Tamil at 12 noon on
channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share

Recommended for you