அமெரிக்க கருக்கலைப்பு சட்ட மாற்றம் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

People holding a banner saying "Overturn Roe? Hell no!" and a various signs at a rally and march for abortion rights. (Photo by Michael Brochstein/Sipa USA)

People holding a banner saying "Overturn Roe? Hell no!" and a various signs at a rally and march for abortion rights. Inset: Komathy Vishakan . Source: Michael Brochstein/Sipa USA / SBS Tamil

கருக்கலைப்பு உரிமை பெண்களுக்கு இருக்கிறது என்று அமெரிக்கா முழுவதும் இருக்கின்ற சட்டம் நடைமுறைக்கு வந்து சுமார் ஐம்பது வருடங்களின் பின்னர், அது தொடர்பான தீர்ப்பை அந் நாட்டு உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இனிமேல் அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்கள் இது தொடர்பாகத் தனித்தனி விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.


இதன் பின்னணி என்ன என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு குறித்தும், ஆஸ்திரேலியாவில் அதன் பாதிப்பு குறித்தும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் வழக்குரைஞராகக் கடமையாற்றி விட்டு, தற்போது அமெரிக்காவில் ஒரு வழக்குரைஞராகக் கடமையாற்றும் கோமதி விசாகன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share