Superannuation தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

What is superannuation, and why is it important for you?

What is superannuation, and why is it important for you? Source: Getty Images

ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிலாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அவர்களுக்குரிய வருமானத்தை வழங்கும் ஒரு கட்டாய நீண்டகால சேமிப்புத் திட்டமென superannuation ஐக் குறிப்பிடலாம். நீங்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர் என்றால் உங்களது சம்பளத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் superannuation சேமிப்பாக நிதியம் ஒன்றில் சேமிக்க வேண்டும். இது குறித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share