SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
கோழி முட்டைகளுக்கான தட்டுப்பாடு எப்போது சரியாகும்?
Empty supermarket egg shelves. Source: Supplied / ABC (Supplied: Shelley Lloyd)
நாட்டில் கோழி முட்டைகளுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. நாட்டில் உள்ள பல கோழிப் பண்ணைகள் பறவைக் காய்ச்சலிருந்து மீண்டுள்ள நிலையில் 2025-ஆம் ஆண்டு கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி மீண்டும் வழமைக்கு தரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share