இது குறித்து, தமிழ் மகளிர் அபிவிருத்தி குழு என்ற ஒரு தன்னார்வ அமைப்புடன் இணைந்து செயற்படும் தமயந்தி உமாசரன், சமயம் சார்ந்த ஒரு அமைப்போடு இணைந்து செயற்படும் நடராஜன் சுப்ரமணியம், தொண்டர் அடிப்படையில் ஒரு தமிழ் ஆசிரியையாக செயல்படும் மாதுமை கோணேஸ்வரன்ம், தமிழ்விக்கிப்பீடியாவில் அதிகளவு கட்டுரைகள் எழுதியவர்களில் ஒருவரான கே சிறீதரன் மற்றும் சிட்னி நகரில் வாழும் தன்னார்வத் தொண்டர் செல்லையா வேலுப்பிள்ளை ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
———————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.