பேராரிசிரியர் வித்தியானந்தன்: “தமிழையும் தமிழ்க் கலைகளையும் வளர்த்த தாயுமானவர்!”

Prof Vithiananthan Centenary; Inset: Mahizhnangai Rajmohan (daughter of Prof. S. vithiananthan)

Prof Vithiananthan Centenary; Inset: Mahizhnangai Rajmohan (daughter of Prof. S. Vithiananthan)

பேராரிசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். 1924ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு நிறைவை அவரது மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.


பேராசிரியரின் ஆய்வுகளும் படைப்புகளும் தமிழ்பேசும் நல்லுலகு நன்கறிந்த ஒன்று. அவர் தனி வாழ்க்கை எப்படியானது என்பது குறித்தும் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு எப்படிக் கொண்டாடப்பட்டது என்றும் மெல்பன் நகரில் வாழும் அவரது மகள் மகிழ்நங்கை ராஜ்மோகன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share