யாழ் குடாநாட்டில் குழாய்க்கிணறுகள் பொறுப்பின்றி தோண்டப்படுகிறதா?

Dr Nadarajah Sriskandarajah

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு ஐரோப்பா சென்று, தற்போது சுவீடன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலின் நிறைவுப் பகுதி.


இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் நிறைவுப் பாகத்தில் இந்தியாவில் இருந்து வருகை தரும் நீர் வல்லுநர்கள் குழுவிற்கு அவர் தலைமை தாங்கும் பட்டறை; மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீரை நிர்வகிப்பதற்கான அவரது பணி போன்ற விடயங்களை குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலில் விவரிக்கிறார் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.


முதல் பகுதி:
Prof Nada Sriskandarajah Part 1 image

மலைகள் ஆறுகள் இல்லாத யாழ் குடா நாட்டில் நீர் இருக்குமா?

SBS Tamil

02/10/202415:18


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.



Share