NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

Prashanth Sellathurai is inducted into the NSW Hall of Champions

Prashanth Sellathurai is inducted into the NSW Hall of Champions Credit: Prashanth Sellathurai

நாட்டின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவரான பிரசாந்த் செல்லத்துரை அவர்கள் பெயர் NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர், இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தடகள வீரர்களில் ஒருவர்.


ஆஸ்திரேலியாவில் இப்படியான ஒரு பெருமையைப் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையும் இவரை சாரும்.

பிரசாந்த் செல்லத்துரை அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

———————————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share