பன் நாட்டு தமிழர்களுடன் சிட்னியில் மாபெரும் பொங்கல் விழா!

Sydney Pongal

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னெடுப்பில் பல அமைப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி நகரின் Merrylands பகுதியிலுள்ள Holroyd Gardens என்ற இடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கிறது.


இது குறித்த மேலதிக விபரங்களை இந்த ஒன்றுகூடலின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வ கணேசன் அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அதிக தகவலுக்கு, 0415 743 561 அல்லது 0401 842 780 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

--------

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share