போரின் வடுக்களைக் கோடிட்டுக் காட்டும் “காடும் கடலும்” நாடகம்

The cast of 'The Jungle and the Sea' on stage (SBS).jpg

The cast of 'The Jungle and the Sea' on stage Source: SBS

பெருமழை ஓய்ந்தாலும் தூறல் நிற்கவில்லை என்பது போல, உலகெங்கிலும் நடந்த போர்களின் விளைவுகள் மோதல்கள் முடிவடைந்தவுடன் முடிவடைவதில்லை... சண்டை முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதன் விளைவுகளைப் பல தலைமுறைகளாக, பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள்.


போர் நிறைவுக்கு வந்து பல்லாண்டுகள் முடிந்த பின்னரும் போரின் துன்பங்கள் தொடர்வதை, இலங்கையின் உள்நாட்டுப் போரைப் பற்றி எழுதப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய நாடகம் எடுத்துரைக்கிறது.

இது குறித்து Tim Wharton எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
——

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share