இந்த நிகழ்வு ஜனவரி 21, சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 2 மணி வரை St. Patricks Cathedral, 1 Marist Place, Parramatta NSW 2150 என்ற இடத்தில் நடக்கிறது.
--------
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.