இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் முதல் பாகத்தில் அவரது பின்னணி, இயற்கை மற்றும் இயற்கை வள மேலாண்மை குறித்த அவரது பணி, விவசாயம் மற்றும் உணவு குறித்த கற்கை போன்ற விடயங்களை விவரிக்கிறார் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
நேர்காணலின் நிறைவுப் பகுதி
நிறைவுப் பாகம்:
யாழ் குடாநாட்டில் குழாய்க்கிணறுகள் பொறுப்பின்றி தோண்டப்படுகிறதா?
SBS Tamil
04/10/202414:34
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Interview with Dr Sriskandarajah, Professor Emeritus with Dept of Urban and Rural Development, Swedish University of Agricultural Sciences in Uppsala during his visit to Australia recently.
First of the two-part interview with Kulasegaram Sanchayan.