SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“சின்ன சின்ன மாற்றம் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறேன்”
Yaso Ponnuthurai
மேற்கு ஆஸ்திரேலிய பல்லின சமூகங்களின் கூட்டமைப்பின் (Ethnic Communities Council of Western Australia) தலைவியாக யசோ பொன்னுதுரை அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் சமூகம் நன்கறிந்த யசோ அவர்கள், சமூக நலன் சார்ந்து பணி செய்யும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் இவ்வேளையில் அவரை, அவர் வாழும் பெர்த் நகரில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
Share