“ஒரேயொரு முஸ்லீம் கட்சி இந்திய அளவில் உருவாவது தேவையுமில்லை, சாத்தியமுமில்லை”

91fe1234-81a0-498f-9bf0-117f88279206.jpg

Dr. Prof. M. H. Jawahirullah

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர், முனைவர் M H ஜவஹிருல்லா அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் – பாகம் 1.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share