“பொய் மான்” முழுநீள திரைப்படம் ஏன் இயக்கினேன்? – ஜெயமோகன்

Jeyamohan.jpg

"Poi Maan" Director Dr. Jeyamohan

ஆஸ்திரேலிய திரையரங்குகளில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “பொய் மான்”. புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம், குறும்பட இயக்குனாராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகன் முழுநேர திரைப்பட இயக்குனாராக அறிமுகமாகிறார். இயக்குனர் ஜெயமோகனை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.


திரைப்படம் திரையிடப்படும் இடங்களும், காலமும்: Sydney: Reading cinema Auburn on ஜனவரி 20, 21 & 22 (வெள்ளி, சனி, ஞாயிறு) Melbourne: Village Cinema Knox ஜனவரி 21 (சனி) & Village cinema Plenty valley ஜனவரி 21 (சனி).

அதிக தகவலுக்கு: 0430035066





SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share