ஊடகத்துறையில் நான் சந்தித்த சவால்களும், மறக்க முடியாத தருணங்களும் – வசீகரன்

IMG_2494.jpg

Journalist and photographer Vasikaran

1980 முதல் தற்போதுவரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராக, ஊடகவியலாளராகா பணியாற்றுகின்றார் வசீகரன் அவர்கள். சுயாதீனமாக அல்லது freelance புகைப்பட செய்தியாளராக, தமிழகத்தின் முன்னணி நாளிதழ், பருவ இதழ்கள், சன் நியூஸ் செய்தியாளர் என்று ஊடகத்துறையின் பல்வேறு தளங்களில் பணியாற்றிய வசீகரன் அவர்களை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share