“இந்தியர்கள் எங்கு சென்றாலும் சாதிய பாரபட்சங்களை எடுத்துச் செல்கிறார்கள்” – ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம்

Dr Mohammed Haroon Kasim (Left) and Sumathi Vijay (Right) on the foreground of the cover of AHRC's recent report, "National Anti-Racism Framework"

Dr Mohammed Haroon Kasim (Left) and Sumathi Vijay (Right) on the foreground of the cover of AHRC's recent report, "National Anti-Racism Framework"

‘தேசிய, இனவெறிக்கு எதிரான கட்டமைப்பு நடைமுறை’ (National Anti-Racism Framework) என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விரிவான ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர், அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து சமர்ப்பிப்புகளைப் பெற்ற பின்னர் வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில், “சாதியப் பாகுபாடு” நம் நாட்டின் பாகுபாட்டிற்கு எதிரான சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்குப் பின்னணியில் இருந்து பணியாற்றிய Dr முகமது ஹாரூன் காசிம் மற்றும் சுமதி விஜய் ஆகியோரிடம் AHRC வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும், அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share