விஞ்ஞானத்தின் சூப்பர் ஸ்டார் - ஆஸ்திரேலிய தமிழ்ப் பெண் சாதனா

Dr Sathana Dushyanthen

Dr Sathana Dushyanthen Credit: Dr Sathana Dushyanthen

மெல்பன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாதனா துஷ்யந்தன் அவர்களை Science and Technology Australia என்ற அமைப்பு, (Superstars of STEM) விஞ்ஞானத்தின் superstarகளில் ஒருவராக அறிவித்திருக்கிறது.


இது குறித்து, சாதனா துஷ்யந்தன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

———————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share