சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு தனி அழகு உண்டு என்றால், வேட்டி கட்டும் ஆண்களுக்குத் தனி மிடுக்கு பிறக்கிறது என்று சொல்லலாம். வேட்டி குறித்த பல தகவல்களுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
——————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.