தமிழ் சமூக சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்!!Play11:27Selvarajah Muraledaran OAMSBS தமிழ்View Podcast SeriesGet the SBS Audio appOther ways to listenApple PodcastsYouTubeSpotifyDownload (26.25MB) விக்டோரியாவில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றி வரும் சேவைக்காக மெல்பனில் வசிக்கும் செல்வராசா முரளீதரன் அவர்கள் Medal of the Order of Australia (OAM) விருதை பெற்றுள்ளார். தனது சமூக பணி மற்றும் கிடைக்கப் பெற்றிள்ள விருது குறித்து செல்வியுடன் உரையாடுகிறார்.READ MORE“இங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் இந்திய இசை மற்றும் நாட்டியம் பயிற்றப்பட வேண்டும்”ஆஸ்திரேலியாவின் உயர் விருதுபெறும் செல்வமாணிக்கம் சின்னத்தம்பிSBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.ShareLatest podcast episodesநியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரிஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழ்ப்பின்னணி கொண்ட Dr சமந்தா பிள்ளை76 முறை மனைவியைக் கத்தியால் குத்தியவர் சிறை செல்லாமல் தப்பியது எப்படி?செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்