ஆதிச்ச நல்லூர் அகழாய்வை உலகமறிய செய்தவர்

Adichanallur Archeological site and Muthalankurichi Kamarasu

Adichanallur Archeological site and Muthalankurichi Kamarasu Source: Supplied

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுதி வருகிறார்.


அதில் அவருக்கு ஆர்வம் வர காரணம் என்ன என்றும், அந்த அகழாய்வின் பின்னணி குறித்தும் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். 2019ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய உரையாடலின் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Writer and activist Muthalankurichi Kamarasu has been writing about Adichanallur archaeological site for quite some time.

Muthalankurichi Kamarasu talks to Kulasegaram Sanchayan on how he got interested in it and the history behind the Adichanallur archaeological site.

A rebroadcast of an interview done in 2019.

Share