கனேடிய தமிழருக்கு ஒரு மாதம் !

Tamil Heritage Month Canada

Tamil Heritage Month Canada

ஜனவரி மாதத்தை, தமிழர் பாரம்பரியத்திற்கு முதன்மை தரும் மாதமாகப் பிரகடனப் படுத்தி, கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. கனேடிய நாடாளுமன்றத்தில் அதனை முன்மொழிந்தவர், Garry ஆனந்தசங்கரி என்று அறியப்படும், சத்தியசங்கரி ஆனந்தசங்கரி.


இப்படியான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாகத் தீர்மானம் செய்ததன் பின்னணி என்ன, அதனால் என்ன அனுகூலம் என்பனவற்றை நேயர்களும் அறியும் நோக்கில் 2019ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சி படைத்திருந்தார் குலசேகரம் சஞ்சயன். அதன் மறு ஒலிபரப்பு இது.






SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



A month for Canadian Tamils !


January has been declared as Tamil Heritage Month by the Canadian Government in 2019. Kulasegaram Sanchayan presented the story, with the individual who was instrumental in passing this legislation, Garry Anandasangari. This is a re-broadcast of the segment presented in 2019.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share