சிட்னியில் மாபெரும் பொங்கல் விழா!

JHC.jpg

Dr. Tharmalingam Sasitharan and Mr Raviraj Velupillai at SBS Sydney studio.

யாழ் இந்துகல்லூரி பழைய மாணவர் சங்கம், சிட்னி தமிழ் வர்த்தகர்களுடன் இணைந்து நடத்தும் பொங்கல் விழா எதிர்வரும் ஞாயிறு (22 ஜனவரி) காலை 7.30 முதல் 10.30வரை Pendle Hill இல் உள்ள Civic Park இல் வைத்து நடைபெறுகிறது. இவ்விழா குறித்து கலந்துரையாடுகின்றனர்: யாழ் இந்துகல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சசி மற்றும் துணைத் தலைவர் ரவி வேலுப்பிள்ளை ஆகியோர். அவர்களுடன் உரையாடியவர்: றைசெல்.


அதிக தகவலுக்கு: Sasi: 04781 680 75, Ravi: 0477 385 406, Suthan: 0409 743 189 & Rishi: 0470 011 358



——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share