Watch

இயற்கை வனப் பகுதிகளில் நடக்கும் போது (Bushwalking) பாதுகாப்பாக இருக்க தெரிந்து கொள்ள வேண்டிய 5 விடயங்கள்

Published 5 September 2024, 2:10 am
Bushwalking செல்வதற்கு எப்படி தயாராவது, என்னென்னவெல்லாம் கொண்டுசெல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்
Share