Watch

தீ விபத்துகளிலிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாக்க தெரிந்து கொள்ள வேண்டிய 5 விடயங்கள்

Published 14 August 2024, 2:07 am
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், புயல் மற்றும் காட்டுத்தீயினால் பலியாகும் மக்களைவிட வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால் அதிக மக்கள் உயிர் இழக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த 5 அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகளை அறிவதன்மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
Share