உங்களின் சொத்துக்களை நீங்கள் விரும்பியவருக்கு கொடுக்க முடியுமா?
Source: SBS
ஒருவர் தான் சம்பாதித்த சொத்துக்களை யாருக்கு கொடுப்பது அல்லது அவரின் காலத்திற்கு பிறகு யார் அனுபவிப்பது என்று முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் போது பல சிக்கல்கள் வரக்கூடும். அவ்வகையான சிக்கல்கள் என்ன? அதனை எவ்வாறு கையாள்வது என்பதனை விளக்குகிறார் வழக்கறிஞர் ஞானாகரன் அவர்கள்.
Share