தேசிய NAIDOC குழு இந்த ஆண்டு தேர்ந்தெடுத்த கருப் பொருள், “உள்ளத் தீ தொடர்ந்து எரியட்டும், கறுப்பினத்தில் பெருமிதம் கொள்வோம்” என்ற பொருளில் “Keep the Fire Burning! Blak, Loud and Proud” " என்பது இந்த நாட்டை வளப்படுத்தும் பூர்வீகக் குடி மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிப்பது, பாதுகாப்பது, மற்றும் பகிர்வது பற்றியது.
புலம்பெயர்ந்து இந்நாட்டில் குடிவந்திருக்கும் நாம் NAIDOC வாரத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்று, பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பணியாற்றுபவர்களான யசோதா பொன்னுத்துரை மற்றும் மகேஷ் வைற் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Yaso Ponnuthurai with Gail Mabo (born 1965), an Australian visual artist who has had her work exhibited across Australia. She is the daughter of land rights campaigner Eddie Mabo and educator and activist Bonita Mabo. She was formerly a dancer and choreographer.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.