இனவெறி ஏன் இன்னும் பரவலாக இருக்கிறது? அதை நீங்கள் எப்படித் தடுக்கலாம்!

Many people are reluctant to report racism in Australia. Source: SBS, Getty; Inset: Tirukumar Thiagarajah

Many people are reluctant to report racism in Australia. Source: SBS, Getty; Inset: Tirukumar Thiagarajah

நம் நாட்டில் இனவெறியின் பரவலான தன்மையை விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதனை சமாளிக்க சமூகத்தில் மாற்றம் தேவை என்ற அவசியத்தைக் குறிப்பிடுவதுடன் இனவெறியை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


திருக்குமார் தியாகராஜா அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அவரது தனிப்பட்ட அனுபவங்களுடன் இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


Share