நீங்கள் சேமிக்கும் ஓய்வூதியநிதி இந்த 13 Superfundகளில் இருக்கிறதா? அரசு எச்சரிக்கிறது!

Superannuation

Source: Getty Images & Govind Appu

நாட்டில் 76 வெவ்வேறு MySuper சேவைகளின் கடந்த ஐந்து வருட செயல்திறன் வரலாற்றை APRA மதிப்பிட்டுள்ளது. அதில் மொத்தம் 13 Superfund - ஓய்வூதிய நிதிகள் செயல் திறனற்றவை என்று APRA அறிவித்துள்ளது. இந்த ஓய்வூதிய நிதிகளில் கணக்குவைத்து சேமித்துக்கொண்டிருப்பவர்கள் இதிலிருந்து விலகுவதுபற்றி ஆலோசனையும் தரப்பட்டுள்ளது. இது குறித்து எழும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாராம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.




 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share