SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
நமது ஓய்வூதியநிதியை (Superannuation) நாமே நிர்வகிக்க முடியுமா?
Source: Getty Images/Ravi Iyer
Self Managed Superannuation Fund என்றால் என்ன அதனை எவ்வாறு ஆரம்பிப்பது ? அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை? மற்றைய Retail Superfund இற்கும் Self Managed Superfund இற்கும் உள்ள வித்தியாசங்கள் யாவை? என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் அடிலெய்டில் CPA Tax Accountant & Finance Brokerராக பணியாற்றும் ரவி ஐயர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share