தம்பதிகள் சொத்துத் தகராறை தவிர்ப்பது எப்படி?

Thirumalai Selvi Shanmugam

Thirumalai Selvi Shanmugam Source: Thirumalai Selvi Shanmugam

விவாகரத்துச் செய்யும் எண்ணத்தோடு எவரும் திருமண பந்தத்தில் இணைவதில்லை. இருப்பினும் சிலநேரங்களில் விவாகரத்து ஆகும் நிலை ஏற்பட்டுவிடுவதுண்டு. அப்படியான சூழ்நிலையில் கணவன்-மனைவி சொத்துப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக ஒரு ஒப்பந்தம் இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் பற்றி விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் வழக்கறிஞராகப் பணியாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்கள்.



Share