உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் என்ன நடந்தது?

Mathumai Sarangan (left), and other participants at the 11th World Tamil Research Conference in Kuala Lumpur, Malaysia - Karthiga Manoharan, Dr Chandrika Subramaniyan, and their supporters from Sydney.

பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது. மாதுமை சாரங்கன், கார்த்திகா மனோகரன் மற்றும் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் ஆகியோர் சிட்னியிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இந்த மாநாடு குறித்தும் அவர் வழங்கிய கட்டுரை குறித்தும் மாதுமை சாரங்கனிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share