மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

Heart Attack

Heart x-ray graphic Source: Getty Images

2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இதய நோயால் கிட்டத்தட்ட 13,000 பேர் மரணம் அடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ள நிலையில் மாரடைப்பை தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share