போனது போகட்டும்... வந்திருக்கும் 2024 எப்படி அமையப் போகிறது?

2023 and 2024 numbers in dynamic blending glowing fluid lines, vibrant gradient colors, touch of maroon and dark azure. Perfect for banners, invitations, and greeting cards. Vector illustration

2023 to 2024 vector illustration by Anhelina Lisna/Getty Images. Insets, clockwise from top left: Sivasakthy Parimalanathan; Dr Balu Vijay; Suthes Kandasamy; Vijayakumar brothers Sriram and Srinath. Source: iStockphoto / Anhelina Lisna/Getty Images

2024ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்து சென்ற 2023ஆம் ஆண்டில் சாதிக்க நினைத்ததெல்லாம் சாதித்தீர்களா? அல்லது சவால்களை சந்தித்தீர்களா என்றும், பிறந்திருக்கும் புத்தாண்டில், 2024ஆம் ஆண்டில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள், உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்று எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறு எமது நேயர்களில் மாறுபட்ட பின்னணி கொண்ட ஐவரிடம் கேட்டிருந்தோம்.


தனது வாழ்க்கையின் பாதி நேரத்தை இந்தியாவிலும் மறு பாதியை ஆஸ்திரேலியாவிலும் கழித்துள்ள முனைவர் பாலு விஜய், உரைபெயர்ப்பாளராகக் கடமையாற்றும் திருமதி சிவசக்தி பரிமளநாதன், புரூனை நாட்டில் வேலை, பிறிஸ்பன் நகரில் குடும்பம் என்று வாழும் பொறியாளர் சுதேஸ் கந்தசாமி, மற்றும் மெல்பன் பாடசாலை மாணவர்கள் ஶ்ரீராம் விஜயகுமார் ஶ்ரீநாத் விஜயகுமார் ஆகியோரின் பதில்களின் தொகுப்பை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share