வேலை தேடும்போது கவனிக்க வேண்டியவை

Subi Nanthivarman

Subi Nanthivarman Source: Subi Nanthivarman

எமது வாழ்வில் வேலை தேடுவதும் அதற்காக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்வதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில் வேலை தேடும்போது கவனிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.


 

 

 

Share