ஆஸ்திரேலிய காதலிக்காக முடி துறந்த தமிழ் மன்னன்

Left: Martanda Bhairava Tondaiman and his Love, Molly Fink; Right: N. Muthunilavan, author and scholar.

Left: Martanda Bhairava Tondaiman and his Love, Molly Fink; Right: N. Muthunilavan, author and scholar.

காதலுக்காக எதையும் செய்வேன் என்று இளவயதில் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்... ஆனால், ஒரு ஆஸ்திரேலியப் பெண் மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக தனது முடி துறந்த ஒரு தமிழ் மன்னன் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக, 1886ஆம் ஆண்டு முதல் 1928 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் வரை இருந்த மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் அவர்கள் Molly Fink என்ற ஆஸ்திரேலிய பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது. இவரது கதை குறித்து தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர், முன்னாள் தமிழாசிரியர், கவிஞர், மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் நா. முத்துநிலவன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடல்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share