தமிழ்நாட்டில் இலவச சட்ட உதவி கிடைக்குமா?

IMG_2969.jpg

Selvi Palani

செல்வி பழனி அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். குடும்பச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அமைப்பில் இணைந்து மலேசியாவில் பணியாற்றியவர். இந்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதிவரும் அவர், "ஒரு பெண்ணுக்கு பணியிடம் பாதுகாப்பானதா?" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற சட்ட சேவைகள் ஆணையத்தில் கண்காணிப்பு குழு உறுப்பினராக பணியாற்றியவர். ஆஸ்திரேலியா வந்திருந்த வழக்கறிஞர் செல்வி அவர்களிடம் உரையாடுகிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share